புதிய ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை.

போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான போளூர் - ஆரணி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் புதியதாக ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை.

Update: 2024-12-12 04:01 GMT
போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான போளூர் - ஆரணி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் புதியதாக ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜைக்கு போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளரும், திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவருமான டாக்டர் எ.வ.வே. கம்பன் கலந்துகொண்டு பூமி பூஜைக்கு தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான போளூர் ஆரணி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் புதியதாக ஆஞ்சநேயர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜைக்கு போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளரும், திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவருமான டாக்டர் எ.வ.வே. கம்பன் கலந்துகொண்டு பூமி பூஜைக்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் மாவட்ட துணை செயலாளர் பாண்டுரங்கன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி. சேகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், போளூர் பேரூராட்சித் தலைவர் ராணி சண்முகம், களம்பூர் பேரூராட்சி மன்ற தலைவர கே.டி.ஆர்.பழனி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், போளூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி பெருமாள், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி பாபு, மகளிர் அணி மாலினி வினோத், விளையாட்டு மேம்பாட்டு மணிகண்டன், இலக்கிய அணி ஏழுமலை, வர்த்தக அணி செல்வராஜ், ஆதி திராவிட நலக்குழு சாது ஆனந்த், மீனவர் அணி மதிவாணன், அயலக அணித்தலைவர் சண்முகம், வர்த்தக அணி தலைவர் பார்த்திபன், வழக்கறிஞர் அணி தலைவர் மதியழகன், தொழிலாளர் அணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராம்மோகன், கலாம் பாட்ஷா, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன் மனோகரன் எழில்மாறன், மனோகரன், பேரூர் செயலாளர்கள் தனசேகரன், முருகன், வெங்கிடேசன் மற்றும் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, துணை இயக்குனர் திருநாவுக்கரசு, கோட்ட பொறியாளர் ஞானவேல், உதவி பொறியாளர் வேதவல்லி வெங்கடேசன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ,திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News