திருப்பத்தூர் அருகே லாரி மோதி இளம் பெண் உயிரிழப்பு
திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே இளம் பெண் லாரி மோதி உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மேம்பாலத்தில் லாரி மோதி இளம் பெண் சம்பவயிடதிலேயே உயிரிழப்பு போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகசிநாயக்கம்பட்டி பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் அன்பழகன் இவரக்கு மூன்று பிள்ளைகள் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன இவரது இளைய மகள் நலித்திகா வயது (22) இவர் திருப்பத்தூர் பகுதியிலிருந்து அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி கிருஷ்ணகிரி செல்லும்மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது லாரி மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார் இதைக் குறித்து திருப்பத்தூர் தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்