திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்க விதமாகவும், அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி இறைவன் அருள் அவருக்கு கிடைக்க வேண்டியும்.. "ருத்ராட்சத்தின்" மீது நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை வரைந்தார். இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.