கார்த்திகை தீப திருவிழா கொண்டாடும் நிலையில் அகல் வியாபாரம் பாதிப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கனமழை பொதுமக்கள் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடும் நிலையில் அகல் வியாபாரம் பாதிப்பு.

Update: 2024-12-12 13:57 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கனமழை பொதுமக்கள் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடும் நிலையில் அகல் வியாபாரம் பாதிப்பு. செங்கல்பட்டு மாவட்டம் நாளை கார்த்திகை தீப திருவிழா கொண்டாடும் நிலையில் அகல் விளக்கு விற்பனை செய்வதற்காக வியாபாரிகள் ஆங்காங்கே பொது இடங்களில் அகல் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் மதுராந்தகம் மற்றும் அச்சரப்பாக்கம் சுற்று பகுதியில் கனமழை பெய்து வருவதால் அகல் விளக்கு விற்காமல் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஆகவே தமிழக அரசு அகல் விற்பனையை நம்பி வந்த வியாபாரிகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News