தாராபுரம் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
தாராபுரம் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு காவல்துறை விசாரணை;
தாராபுரம் மாருதி நகரை சேர்ந்த ரங்கநாதன் மனைவி புவனேஸ்வரி வயது 37 வீட்டு வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் தாராபுரம் உடுமலை ரோடு ஜீவா காலனி பஸ் நிறுத்தத்தில் பஸ்க்காக காத்திருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மன் நம்பர்கள் முகவரி கேட்பது போல் புவனேஸ்வரியின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலி பறித்து சென்றனர் இது குறித்து புகாரின் பேரில் தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்