திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் மலர் தூவி மரியாதை
நிர்வாகிகள் பங்கேற்பு;
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மறைந்த EVKS இளங்கோவன் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தென்னரசு மனித உரிமை துறை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் கோல்டன் பாலு ,துணைத் தலைவர் முகமது இம்தியாஸ்,நகர தலைவர் ராஜாராம் மற்றும் பலர் கலந்துகொண்டு இளங்கோவன் அவர்களின் திருவுருப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்