ராமநாதபுரம் ஐயப்பன் கோவில் கொடியேற்றம் நடைபெற்றது

ராமநாதபுரம் தென்னகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது

Update: 2024-12-17 03:08 GMT
ராமநாதபுரம் அடுத்த ரெகுநாதபுரத்தில் ஆள் ஆத்தி மரங்கள் நடுவே இயற்கையில் எழிங கொஞ்சம் தென் தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் வருகின்ற 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது அதற்காக மண்டல பூஜை முன்னிட்டு இன்று அதிகாலை கணபதி ஓமம் க்ஷ அஷ்டாபிஷேகம் மற்றும் ஸ்ரீ வல்லபை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்று ஆலயத்தில் உள்ள கொடிமரத்தில் கோயில் குருசாமி மோகன் கொடி ஏற்றினர் இதில் ஆன்மீக பெரியோர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News