வாணியம்பாடியில் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நாளை மின் நிறுத்தம்

வாணியம்பாடி சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளுக்கு நாளை 19_12_024_அன்று பராமரிப்புக்காகா மின் நிறுத்தம்

Update: 2024-12-18 08:26 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாளை 19.12.2024 காலை 9.00 முதல் 5.00 வரை மாதாந்திர பராமரிப்பிற்காக வாணியம்பாடிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின் நிறுத்தம் மின் துறை அலுவலர் அறிவிப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாளை ,19_22_024_அன்று பராமரிப்புக்காக திம்மாம்பேட்டை மற்றும் அம்பலூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு மின் பராமரிப்புக்காக மின்தடை செய்ய உள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் வாணியம்பாடி. மின்சார துறை அலுவலர் அறிவிப்பு

Similar News