சிவந்திபுரம் கிராமத்தில் நிறைந்துள்ள அமலை செடி

அமலை செடிகள்

Update: 2024-12-19 07:08 GMT
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா சிவந்திபுரம் கிராமத்தில் உள்ள அலங்காரி அம்மன் கோவில் குளம் மிகவும் அமலை செடிகளால் நிறைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பாம்பு உள்ளிட்டவைகள் அதிக அளவில் வந்து செல்கின்றது.எனவே அமலை செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News