கடலூரில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது;

Update: 2024-12-20 15:06 GMT
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ஏ.ஜெ.கென்னடி ஜெபக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News