கடலூரில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்;

Update: 2024-12-20 15:15 GMT
கடலூர் மாவட்டம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் டவுன்ஹாலிருந்து அண்ணா பாலம் வரை கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று (20.12.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ உட்பட பலர் உள்ளனர்.

Similar News