நெல்லை மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய இரு தினங்களில் தொடர்ந்து கன மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து தற்பொழுது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 109 அடியாக உயர்த்துள்ளது. வரும் வாரத்தில் நீர் பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை ஜனவரியில் முழுவதுமாக நிரம்பும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.