ராமநாதபுரம் வருமுன் காப்போம் மருத்துவதிட்டம் துவக்கம்
கலைஞரின் வருமுன் காப்போம்மருத்துவ திட்டம் பரமக்குடியில் நடைபெற்றது
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி கிழக்கு ஒன்றியம் அண்டக்குடி ஊராட்சி பாம்பு விழுந்தான் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தேன். இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் திருமதி சுகந்திபோஸ்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கோவிந்தம்மாள் சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயமுருகன் இளைஞர் அணி பாலமுருகன் மருத்துவர் அலுவலர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.