சூலூர்: எம்எல்ஏ கந்தசாமி சிலம்பம் ஆடி அசத்தல்!

சூலூர் அருகே தனியார் அமைப்பு சார்பில் நடைபெறும் கபடி போட்டியை நேற்று துவக்கி வைத்த சூலூர் எம்எல்ஏ வி.பி. கந்தசாமி, சிலம்பம் ஆடி அசத்தல்.

Update: 2024-12-22 01:06 GMT
கோவை மாவட்டம், சூலூர் அருகே தனியார் அமைப்பு சார்பில் நடைபெறும் கபடி போட்டியை நேற்று துவக்கி வைத்த சூலூர் எம்எல்ஏ வி.பி. கந்தசாமி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவனிடம் இருந்து சிலம்பத்தை வாங்கி ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். எம்எல்ஏவின் திடீர் சிலம்பம் ஆட்டம் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியும் வருகிறது.

Similar News