இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது

Update: 2024-12-22 06:21 GMT
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சின்னச்சாமி இவர் இருக்கன்குடி காவல் நிலைய பகுதிகளில் உட்பட்ட இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த ஏகாந்த மூர்த்தி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது இது அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இந்த செல்போன் ஒன்றை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News