அகரம் கிராமத்தில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.
அகரம் கிராமத்தில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கடந்த 2-ம் தேதி அன்று புயலின் காரணமாக கனெக்ட் மழை பெய்தது. இந்த நிலையில் மீண்டும் இன்று அதிகாலை கொட்டி தீர்த்த கனமழையால் அகரம் கிராமத்தில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக சாலைகள் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.