தொடர் விடுமுறையால் ரயில் சேவை மாற்றங்கள் ரத்து
தொடர் விடுமுறையால் ரயில் சேவை மாற்றங்கள் ரத்து
வடமதுரை ரயில் பாதை பராமரிப்பு காரணங்களுக்காக டிச-27 துவங்கி ஜன-3 வரையிலான செங்கோட்டை மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோயில்- கட்சேகுடா எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை ஈரோடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழித்தட மாற்றம், தொடர் விடுமுறையால் வழக்கம் போல் இயங்கும்.