2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவ விருதைப் பெற்ற M. சிவக்குமார்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களால் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவ விருதை பெற்ற எம்.எம் மருத்துவமனை மருத்துவர் M. சிவக்குமார்.
2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவ விருதை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக பணிபுரிந்து வரும் மா. சுப்பிரமணியன் கையால் விருதைப் பெற்ற எம் .எம் மருத்துவமனையின் மருத்துவர் நாமக்கல்லில் சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வரும் எம்.எம் மருத்துவமனையின் மருத்துவர் M. சிவக்குமார் அவர்களுக்கு கடந்த இருபதாம் தேதி அன்று சிறந்த ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவராகவும் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவமனை விருதையும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களால் விருதை பெற்றுக்கொண்டார்.