கல்லறை ஸ்டாண்டு அருகில் சாலை விபத்து
திண்டுக்கல் கல்லறை ஸ்டாண்டு அருகில் சாலை விபத்து
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட கல்லறை தோட்டம் அருகில் வாகனத்தில் வந்த ஒருவர் சாலை விபத்தில் மயக்கம் அடைந்தார். அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் யார் எந்த ஊர் என்று விவரம் இதுவரை தெரியவில்லை. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.