சொத்து பிரச்சனை காரணமாக தாக்குதலில் ஈடுபட்ட தாய் மகன் உட்பட நான்கு பேர் மீது காரியாபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
சொத்து பிரச்சனை காரணமாக தாக்குதலில் ஈடுபட்ட தாய் மகன் உட்பட நான்கு பேர் மீது காரியாபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
சொத்து பிரச்சனை காரணமாக தாக்குதலில் ஈடுபட்ட தாய் மகன் உட்பட நான்கு பேர் மீது காரியாபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சார்ந்தவர் சரவணன் வயது 54 இவருக்கும் இவரின் அண்ணனுக்கும் சொக்கனேந்தல் கிராமத்தில் உள்ள சொத்து பிரச்சனை கடந்த 10 வருடங்களாக இருப்பதாக கூறப்படுகிறது இதை அடுத்து சரவணனும் அவரது மனைவியும் வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த ஆறுமுகம் அவரின் மகன் பேரரசன் அழகு போதும் பொண்ணு ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சரவணன் மற்றும் அவருடைய மனைவியை தாக்கி சொத்தைப் பிரித்து தருமாறு கூறி கொலைமாற்றம் விடுத்ததாகவும் கூறப்படுகிறது இது குறித்து சரவணன் அளித்த புகார் அடிப்படையில் காரியாபட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்