கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

Update: 2024-12-22 06:24 GMT
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது விருதுநகர் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பார்த்திபன் இவர் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்திமா நகர் பிள்ளையார் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அங்கு மகாலிங்கம் என்பவர் கஞ்சா விற்பனைக்கு ஈடுபட்டதும் அவர் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது இது அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 20 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News