சேரன்மகாதேவியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-12-22 05:26 GMT
சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் குறித்து தவறான கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று (டிசம்பர் 21) சேரன்மகாதேவியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் குறித்து தவறாக கருத்து தெரிவித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News