அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கள ஆய்வு

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பார்வையிட்டனர்;

Update: 2024-12-23 17:55 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் காவல் படை மாணவர்களுக்கான கள ஆய்வு நடைபெற்றது, வடலூர் முதியோர் இல்லம், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், மண்டல ஆராய்ச்சி நிலையம் ஆகிய இடங்களை பள்ளியின் தலைமையாசிரியர் மன்னர்மன்னன் காண்பித்தார் , மேலும் இந்த அலுவலகங்களில் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துக் கூறினார், ஆசிரியர்கள் சந்திரசேகர் பொறுப்பு ஆசிரியர் ஜாபர் சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News