உடுமலை நகர பாஜக தலைவர் முக்கிய அறிவிப்பு
நாளை வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட முடியும்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நாளை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவுபடியும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தல் படி அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாயின் திருவுருவப் படத்திற்கு பலர் தூவி மரியாதை செலுத்தின நிகழ்வு நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சிக்கு மாநில மாவட்ட மகளிர் அணி மற்றும் போத் கமிட்டி நிர்வாகிகள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பட பாஜக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது