தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாதர் சங்க சார்பில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா மாலை அணிவிப்பு
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாதர் சங்க சார்பில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அரியலூர், டிச.24- தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாதர் சங்கம் சார்பில் மாநில குழு உறுப்பினர் எஸ் வாலண்டினா தலைமையில் .மாதர் சங்கத்தினர் ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் மாவட்ட தலைவர் பத்மாவதி மாவட்ட செயலாளர் அம்பிகா, மாவட்ட பொருளாளர் மலர்க்கொடி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் செண்பகவள்ளி கலைமணி ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் சிவ சங்கரி, அரியலூர் ஒன்றியச் செயலாளர் தனலட்சுமி, ஜெயங்கொண்டம் ஒன்றியக் குழு மீனா, மணியம்மாள். பல்கீஸ், ஆண்டிமடம் ஒன்றியக் குழு வளர்மதி, கண்ணிமேரி, தா.பழூர் ஒன்றியக் குழு லெட்சுமி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட மாதர் சங்கத்தினர் பலரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்