உடுமலை: அறுவை சிகிச்சைக்கு ரத்தம் வழங்கல்

எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை ஏற்பாட்டில்

Update: 2024-12-24 15:52 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள மாரியம்மாள் மருத்துவமனையில் கதீஜா என்பவருக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக AB+ பாசிட்டிவ் இரத்தம் தேவைப்பட்டது. இந்த நிலையில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பாக, நிறுவனர் S A I நெல்சன் அறிவுறுத்தல் படி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் (MSW) மாணவரான அபிலேஷ் என்பவர் இரத்த தானம் வழங்கினார். இரத்த தானம் வழங்கிய மாணவருக்கு கதீஜா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Similar News