வேங்கைவயல்: குற்றவாளிகள் கைது செய்வது எப்போது?

நிகழ்வுகள்

Update: 2024-12-26 03:51 GMT
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது எப்போது வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதே கேள்விக்குறியாக உள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துெள்ளனர்.

Similar News