கோவில் சிலை சேதம்: போலீசார் விசாரணை

விசாரணை

Update: 2024-12-26 04:14 GMT
கச்சிராயபாளையம் அடுத்த கடத்துார் கிராமத்தில் பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து கோவில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News