சீவலப்பேரி பாலத்தில் தெரு விளக்கு இல்லாததால் அச்சம்

வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2024-12-27 05:40 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2023,2024ஆம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுத்து சீவலப்பேரி தாமிரபரணி ஆற்று பாலம் இன்னும் சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகின்றது. இந்த நிலையில் அப்பகுதியில் இரவு நேரத்தில் தெருவிளக்குகளும் எரியாததால் பாலத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டுகள் மிகவும் அச்சத்தில் செல்லும் நிலைமை உள்ளது.

Similar News