தா.பழூர் பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி .

தா.பழூர் பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2024-12-27 06:06 GMT
அரியலூர், டிச.27- அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி போட்டியால் பாண்டி பஜார் போராட்டம் ஆகிய மூன்று பகுதிகளில் கால்நடை உதவி மருத்துவர் பெரியசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் காவல்நடைகளுக்கு இன்று 6 சுழற்சி தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.மேற்கண்ட 3 கிராமத்திலும் 400-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News