ராணிப்பேட்டை:இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி!

சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி

Update: 2024-12-27 07:26 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சிறு கரும்பூர் பகுதியில் நேற்று இரவு சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வழியாக சென்ற இரு கார்கள் அடுத்தடுத்து மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணையில், இறந்தவர் பாணாவரம் சூரை குளத்தைச் சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரியவந்தது.

Similar News