முன்னாள் பிரதமர் மறைவு-நெல்லை முபாரக் இரங்கல்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்

Update: 2024-12-27 07:28 GMT
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இன்று (டிசம்பர் 27) உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் வளர்ச்சிக்கும் மதசார்பற்ற ஜனநாயகத்திற்கும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Similar News