கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் அறிக்கை

பயணிகள் நலச்சங்கம் அறிக்கை

Update: 2024-12-27 08:48 GMT
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கல்லிடைக்குறிச்சி வழியாக இயங்கி கொண்டிருக்கும் செங்கோட்டை-ஈரோடு (16846) விரைவு ரயில் நேரம் ஜனவரி 1 முதல் மாற்றப்படுகின்றது. கல்லிடைக்குறிச்சிக்கு தற்பொழுது வரும் நேரத்தில் இருந்து 5 நிமிடம் தாமதமாக காலை 6.03 மணிக்கு வரும் எனவும் பயணிகள் இதனை கருத்தில் கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News