உடுமலை அருகே கோடந்தூர் மலை கிராமத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு
எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் பங்கேற்பு;
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்திற்கு உட்பட்ட மானுப்பட்டி ஊராட்சியில் கோடந்தூர் மலை கிராமத்தில் மகளிர் திட்டம் மூலம் மலைவாழ் மக்களுக்கு சுய உதவிக்குழுக்கள் அமைக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மகளிர் திட்ட இயக்குநர் திரு. தே.சாம் சாந்தகுமார் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது . உடன் எண்ணம் போல் வாழ்கை அறக்கட்டளை நிறுவனர் S A I நெல்சன் மற்றும் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் இருந்தார்கள்.