திண்டிவனத்தில் விஜயகாந்த் நினைவு தினம்.

தேமுதிக மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற;

Update: 2024-12-29 03:55 GMT
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க.,செயலாளர் வெங்கடேசன் தலைமையில் விஜய்காந்த் படத்திற்கு மலர் துாவி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க.,செயலாளர் வெங்கடேசன் தலைமையில் விஜய்காந்த் படத்திற்கு மலர் துாவி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்

Similar News