பொங்கலூர் கோவில் பூட்டை உடைத்து திருட்டு
பொங்கலூர் கோவில் பூட்டை உடைத்து திருட்டு அவிநாசி பாளையம் காவல்துறை விசாரணை
பொங்கலூர் மூகாம்பிகை நகரில் காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூட்டை உடைத்து உள்ளே இருந்த பூஜை செய்ய பயன்படும் மணி, இரண்டு குத்து விளக்குகள் மற்றும் ரொக்கம் ரூபாய் 800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.இது குறித்து புகாரின் பேரில் அவனாசி பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.