தாராபுரத்தில் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு
தாராபுரத்தில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு
தாராபுரம் வடை தாரை பகுதியில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது