பொறுப்பு அமைச்சருடன் மாநகர செயலாளர் கலந்துரையாடல்
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்
திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவை இன்று நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்தார். அப்பொழுது நெல்லை மாநகர பகுதியில் கட்சி பணிகள் குறித்து பல்வேறு கலந்துரையாடல் நடத்தினர். இந்த நிகழ்வின்பொழுது பாளையங்கோட்டை பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை,மாநகர திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அந்தோணிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.