டிசம்பர் மாத ரத்ததான அறிக்கை வெளியிட்ட மாவட்ட செயலாளர்

மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாழை உசேன்

Update: 2025-01-01 04:02 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாழை உசேன் இன்று (டிசம்பர் 31) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் அவசர காலத்திற்கு மருத்துவ சேவை அணியினர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ரத்ததானம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்தில் அரசு மருத்துவமனையில் 20 யூனிட்டும், தனியார் ரத்த வங்கியில் 23 யூனிட்டும் என மொத்தம் 43 யூனிட் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Similar News