இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு விற்பனை வாகனம்.

உடன் பலர் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-03 17:50 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை அருகே இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) பாரத் பிராண்ட் 2ம் அலகு மலிவு விலை பாரத் அரிசி, பாரத் ஆட்டா மற்றும் கடலை மாவு உள்ளிட்டவற்றை நேரடியாக மக்களிடம் விற்பனை செய்யும் வாகனத்தை இளம் தொழில்முறை அலுவலர் ரோஹித் மேட்டி கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது உடன் மகேஷ்பாபு சுலைமான் ஷெரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News