கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்.

உடன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு.

Update: 2025-01-05 17:32 GMT
திருவண்ணாமலை நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அமராவதி முருகையன் உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், நகர்ப்புற மற்றும் துணை சுகாதார நிலைய கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைச்சர் எஸ்.முத்துசாமி இன்று திறந்து வைத்தார். உடன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News