வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்

Update: 2025-01-07 09:57 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜனவரி 7) வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் பெ.சண்முகம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Similar News