சங்கரன்கோவிலில் புகையில்லா பொங்கல் கொண்டாட அறிவுறுத்தல்

புகையில்லா பொங்கல் கொண்டாட அறிவுறுத்தல்

Update: 2025-01-08 10:39 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகை சுற்றுச்சூழல் மற்றும் மாசு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் புகையில்லா பொங்கல் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மற்றும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் வீடுகளில் சுத்தம் செய்து அகற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை தெருக்களில் கொட்டாமல் சேகரிக்க வேண்டும் அதில் அருகில் உள்ள நகராட்சியில் இருந்து வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியை பயன்படுத்த வேண்டும் என சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News