காவேரிப்பட்டணம் அருகே இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க ஆட்சியர்.
காவேரிப்பட்டணம் அருகே இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க ஆட்சியர்.
கிருஷ்ணகிரி வட்டம், காவேரிப்பட்டிணம் தரப்பு, பெண்ணேஸ்ேவரமடம் கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறை சார்பாக பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு, 08.01.2025 இன்று வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.