போளூர் பெரியார் தொண்டர் சுப்பிரமணியன் நினைவு நாள்.
உடன் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான சு.பன்னீர்செல்வத்தின் தந்தையாருமான சுப்பிரமணியன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாள் போளூர் புதிய பேருந்து நிலையத்தில் அவருடைய உருவப் படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக நினைவிடத்திற்குச் சென்று மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத் தப்பட்டது. இந்நிகழ்வில் உடன் பலர் கலந்து கொண்டனர்.