எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் ஜரூர்....

எருமப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் வருகிற ஜனவரி 18ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது

Update: 2025-01-07 10:25 GMT
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையெட்டி எருமப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் வருகிற ஜனவரி 18ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணியை எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் பழனியாண்டி துணைத்தலைவர் ரவி, உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News