தி.மலை : ஸ்ரீ சரஸ்வதிக்கு 21-ம் ஆண்டு இசை விழா.
உடன் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
மருத்துவகுல நாதஸ்வரம் தவில் கலைஞர்கள் முன்னேற்ற நல சங்கம் நடத்தும் ஸ்ரீ சரஸ்வதிக்கு 21-ம் ஆண்டு இசை விழா திருவண்ணாமலை ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது உடன் தவில் கலைஞர்கள் முன்னேற்ற நல சங்கம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.