மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா..

திருவாரூர் மாவட்டத்தில் மூன்றாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான கால் கோள் நடும் விழா என்று நடைபெற்றது ஜனவரி 24 முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரங்கங்கள் அமைப்பதற்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

Update: 2025-01-05 17:51 GMT
திருவாரூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. திருவாரூர் விளமல் தனியார் அரங்கில் மூன்றாவது முறையாக மாவட்ட அளவிலான புத்தக கண்காட்சி நிகழ்ச்சி வரும் ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

Similar News