அல்லியந்தல் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் திருவிழா.
உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் அல்லியந்தல் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் பணி நிறைவு விழாவை முன்னிட்டு இன்று சமத்துவ பொங்கல் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் பொம்மி முருகன் தலைமையில் நடைபெற்றது. உடன் பஞ்சாயத்து துணை தலைவர் ஆரோக்கியமேரி , ஊராட்சி செயலாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.