திருநெல்வேலி மாநகர புதிய பேருந்து நிலையத்தில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேலப்பாளையம் காவல் நிலையம் சார்பில் பேருந்து நிலைய பகுதிகளில் திருடர்கள் அதிகமாக நடமாடுவதன் காரணமாக பொதுமக்கள் தெரியாதவர்களிடம் அதிகமாக பேச வேண்டாம் என விழிப்புணர்வு பாதகைகள் அமைத்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.